வளம்
Appearance
வளம்
பெயர்க்காரணம்
[தொகு]- வளம் வைத்தல் என்றால், செடியைச்சுற்றி அரண் அல்லது உரம் வைத்தல் என்ற பொருள் கொள்ளலாம்.
- வளை என்றால் வளைந்த ஆபரணம் அல்லது நகை. எனவே, வளம் என்பதற்கு செல்வம் என்று ஆகு-பொருள் வரும்
மொழிபெயர்ப்புகள்
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- வளம் வாய்ந்த நிலம் (rich/fertile soil)
- நீர்வளம், நிலவளம் (water and land resources)
- என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்? (what wealth do we lack in this great country?)