மனித்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மனித்தன்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்---मनुज/मनुष्य---மநுஜ/மநுஷ்ய---மூலச்சொற்கள்

பொருள்[தொகு]

  • மனித்தன், பெயர்ச்சொல்.
  1. காண்க..மனிதன்
  2. ஆண்மகன்
    (எ. கா.) 'மனித்த னன்மையைத்தேற்றினன் (சூளா. அரசிய. 78).'.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. man


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மனித்தன்&oldid=1441159" இலிருந்து மீள்விக்கப்பட்டது