உள்ளடக்கத்துக்குச் செல்

மரவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. குங்குமமரம்; குங்குமம்
  2. வெண்கடம்பு. மரவம் பூப்ப (ஐங்குறு. 357).
  3. கடம்பு
  4. செங்கடம்பு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. saffron
  2. seaside indian oak
  3. common cadamba
  4. small indian oak
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---மரவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மரவம்&oldid=1155044" இலிருந்து மீள்விக்கப்பட்டது