உள்ளடக்கத்துக்குச் செல்

மராமத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மராமத்து (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பழுதடையாமல், தூய்மை காத்தும் சீர்மை காத்தும் செய்யப்படும் வேலைகள்; நீக்க வேண்டியனவற்றை நீக்கியும், சரிவர இயங்க சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்தும் சீர்காக்கும் வேலை.
  • கட்டடம் முதலியவற்றின் சீர்திருத்த வேலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • நல்ல சமயத்தில் மராமத்து செய்கிறீர்கள். (இல்லையென்றால்) இன்னும் கொஞ்ச நாளில் விழுந்துவிடும் (பொன் விலங்கு, நா. பார்த்தசாரதி)
  • இந்தக் கோபுரமும் முழுவதும் சேதமடைவதற்குள் மராமத்து பணிகள் மேற்கொண்டு எஞ்சிய கோபுரங்களையாவது காக்க வேண்டும் ([1])

ஆதாரங்கள் ---மராமத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மராமத்து&oldid=1193827" இலிருந்து மீள்விக்கப்பட்டது