உள்ளடக்கத்துக்குச் செல்

மரியாதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

*மரியாதை

மொழிபெயர்ப்புகள்

* 1)respect, 2)propriety, 3) civility.(ஆங்)

சொல்வளம்

[தொகு]
மதிப்பும் மரியாதையும் (பெரியவர்களுக்கு நாம் மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும்)
ஒழுங்குமரியாதை - guard of honor (இந்தியப் பிரதமர் ஜப்பானுக்குச் சென்ற போது அவருக்கு ஒழுங்குமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது)

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மரியாதை

"https://ta.wiktionary.org/w/index.php?title=மரியாதை&oldid=1971599" இலிருந்து மீள்விக்கப்பட்டது