உள்ளடக்கத்துக்குச் செல்

ஒழுங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஒழுங்கு, பெயர்ச்சொல்.
  1. வரிசை
    (எ. கா.) சகடவொழுங்கு (சிறுபாண். 55, உரை).
  2. நேர்மை
  3. முறை
  4. நன்னடை
  5. விதி
  6. அளவுமுதலியன காட்டும் நிலவிவரக்கணக்கு (C. G.)
  7. நிலத்தீர்வைக்கணக்கு (C. G.)
  8. ஒருவகைப்பழைய வரித்திட்டம் (G.Tj.D.i.176.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. row, rank, line, series
  2. order, regularity
  3. rule of action, method, plan, model, system
  4. good conduct, propriety, decorum
  5. regulation, law, precept, canon
  6. register of the measurement and extent of fields and holdings
  7. standard rate, for assessment or for the price of grain
  8. a kind of settlement of the assessment on land, made with each individual mirācutār (G. Tn. D. i, 283.)
  9. a kind of settlement of land assessment which prevailed in Thanjavur during the first half of the nineteenth century

சொல்வளம்

[தொகு]
ஒழுங்கு - ஒழுக்கம்
ஒழுங்கு நடவடிக்கை, ஒழுங்கு நெறி, ஒழுங்கு முறை
ஒழுங்குபடு, ஒழுங்குபடுத்து, ஒழுங்கு செய்
சட்டம் ஒழுங்கு - law and order
ஒழுங்குமரியாதை - guard of honor (இந்தியப் பிரதமர் ஜப்பானுக்குச் சென்ற போது அவருக்கு ஒழுங்குமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒழுங்கு&oldid=1971597" இலிருந்து மீள்விக்கப்பட்டது