மருக்கொழுந்து
Appearance
பொருள்
மருக்கொழுந்து(பெ)
- மலட்டுத்தன்மையைப் போக்கக் கூடியதாக நம்பப்படும் ஒருவகை வாசனை மூலிகை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- wormwood, Artemisia absinthium
விளக்கம்
- மருக்கொழுந்து = மரு(வாசனை) + கொழுந்து. இது மரிக்கொழுந்து என தவறாக வழங்கப்படுகிறது.