உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்கை மருத்துவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

இயற்கை மருத்துவம்

விளக்கம்

[தொகு]

இம்முறையில் வெப்பம்,நீர்,ஒளி,காற்று மற்றும் மசக்குதல்(massage) மூலம் உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கச் செய்து, நமது நோய் குணப்படுத்தப் படுகிறது.சில சமயங்களில் மூலிகைகளும் பயன் படுத்தப் படுகின்றன.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

ayurveda , homeopathy , allopathy , siddha , இயற்கை , மருத்துவம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=இயற்கை_மருத்துவம்&oldid=630501" இலிருந்து மீள்விக்கப்பட்டது