மருமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(மர்மம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மருமம்(பெ)

  1. அறியப்பட முடியாத பொருள், மறைபொருள்
  2. மார்பு
    மற்றும் வீரர்தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப (கம்பரா.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mystery, secret
  2. chest
"https://ta.wiktionary.org/w/index.php?title=மருமம்&oldid=1242366" இருந்து மீள்விக்கப்பட்டது