மலேரியா
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ)
- மனிதனுக்குக் கொசுவினால் ஏற்படும் ஒரு நோய் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
- malaria; malaria feverஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மலேரியா என்ற நோய், கொசுவினால் பரவுகிறது.
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மலேரியா----- DDSA பதிப்பு