மழலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மழலை (பெ)

  1. வயதில் மிகவும் சிறிய குழந்தை
  2. குழந்தைகளின் செவிக்கினிய குளறல் பேச்சு; குதலைப் பேச்சு
    ஆங்கிலம்- English - toddler, the prattle of children
பயன்பாடு
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.(திருக்குறள் - 66 )
மொழிபெயர்ப்புகள்

ஒத்த சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=மழலை&oldid=1889351" இருந்து மீள்விக்கப்பட்டது