உள்ளடக்கத்துக்குச் செல்

குதலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குதலை(பெ)

  1. குழந்தைகளின் செவிக்கினிய குளறல் பேச்சு; மழலை மொழி
பிரைச மென் குதலையாள் (கம்பரா.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. prattle of babies
"https://ta.wiktionary.org/w/index.php?title=குதலை&oldid=1242362" இலிருந்து மீள்விக்கப்பட்டது