உள்ளடக்கத்துக்குச் செல்

மாதிரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மாதிரு:
-(ஆதி)இலக்குமி-ஜகந்மாதா
மாதிரு:
-பூமி--பூமாதா
மாதிரு:
-பசுமாடு--கோமாதா
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--मातृ--மாத்1ரு--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • மாதிரு, பெயர்ச்சொல்.
  1. மாதா
  2. பூமி
  3. இலக்குமி
  4. பசு
  5. பார்ப்பனி
  6. ஆகாயம்
  7. இரேவதி...இந்துப் பஞ்சாங்கத்தில் 27-வது நட்சத்திரம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. mother
  2. earth
  3. goddess of wealth
  4. cow
  5. brahmin woman
  6. sky
  7. the twenty-seventh nakṣatra--(hindu calendar)

விளக்கம்

[தொகு]
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாதிரு&oldid=1401526" இலிருந்து மீள்விக்கப்பட்டது