உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நீல வானம்
அந்தி வானம்
பொருள்

அண்டம், விசும்பு, விண், வான், சேண், உம்பர், அந்தரம்.

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(வாக்கியப் பயன்பாடு) ஆகாயம் மேலேயுள்ளது.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஆகாயம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆகாயம்&oldid=1901419" இலிருந்து மீள்விக்கப்பட்டது