உள்ளடக்கத்துக்குச் செல்

மானாவாரி நிலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மானாவாரி நிலம்(பெ)

  • .வானம் பார்த்த நிலம்; பாசனத்துக்கு மழையை நம்பியிருக்கும் நிலம்
  • புன்செய் நிலம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • மழை பெய்தால் மட்டுமே பயிரிடப்படும் நிலம் மானாவாரி நிலமெனப்படுகிறது. மழை பொய்த்துவிட்டால் இந்நிலங்கள் பயிரிடப்படுவதில்லை.



( மொழிகள் )

சான்றுகள் ---மானாவாரி நிலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மானாவாரி_நிலம்&oldid=1199595" இலிருந்து மீள்விக்கப்பட்டது