மாமன்னன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • மாமன்னன், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
விளக்கம்
  • மாமன்னன் = மா மன்னன்
பயன்பாடு
  • தஞ்சை பெருங்கோயிலைக் கட்டியவன் மாமன்னன் இராஜராஜ சோழன்.

(இலக்கியப் பயன்பாடு)

  • நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் நாடுதோறும்
நடந்து சிவந்தன பாவலர் கால்கள் நற்பொருளைத்
தேடிச் சிவந்தது ஞானியர் நெஞ்சம் தினம் கொடுத்து
தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் இரு கரமே (திரைப்பாடல்)

(இலக்கணப் பயன்பாடு)

சக்கரவர்த்தி - பேரரசன் - பேரரசி - மகாராணி - மகாராஜா - மன்னன் - அரசன்

ஆதாரங்கள் ---மாமன்னன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாமன்னன்&oldid=1416173" இலிருந்து மீள்விக்கப்பட்டது