hypersensitivity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(மிகையுணர்வூக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆங்கிலம்[தொகு]

hypersensitivity

  1. பிணியெதிர்ப்பு மிகைமை
  2. இயற்பியல். அதிபரவுணர்திறன்
  3. உளவியல். மிகை உணர்ச்சி நிலை
  4. கால்நடையியல். உணர்திறன் மிகைப்பு
  5. மருத்துவம். அதிநுண்ணிணக்கம்; உணர்திறன் மிகைப்பு; கூறுணர்வு; மிக உணர்வு
  6. வேளாண்மை. அதிக உணர்வு எதிர்ப்புத்தன்மை; மிகை உணாகை
  7. மிகையுணர்வூக்கம்


விளக்கம்
  1. ஒவ்வாமையை உண்டாக்கும் காரணிகளால் இவைகள் உடலில் நோயெதிர்ப்புக் காரணிகளை தோற்றுவிக்கின்றன. அதில் குறிப்பாக வகை E யை கூட்டுகிறது. இது முதல் வகை மிகையுணர்வூக்கமாகும். (எ.கா.) பார்த்தீனீயம் என்னும் அந்நிய வகை குறுஞ்செடி ஒன்று ஒவ்வாமையை உண்டாக்கும் காரணியை பரப்புகின்றன.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=hypersensitivity&oldid=1906759" இலிருந்து மீள்விக்கப்பட்டது