hypersensitivity
Appearance
ஆங்கிலம்
[தொகு]hypersensitivity
- பிணியெதிர்ப்பு மிகைமை
- இயற்பியல். அதிபரவுணர்திறன்
- உளவியல். மிகை உணர்ச்சி நிலை
- கால்நடையியல். உணர்திறன் மிகைப்பு
- மருத்துவம். அதிநுண்ணிணக்கம்; உணர்திறன் மிகைப்பு; கூறுணர்வு; மிக உணர்வு
- வேளாண்மை. அதிக உணர்வு எதிர்ப்புத்தன்மை; மிகை உணாகை
- மிகையுணர்வூக்கம்
விளக்கம்
- ஒவ்வாமையை உண்டாக்கும் காரணிகளால் இவைகள் உடலில் நோயெதிர்ப்புக் காரணிகளை தோற்றுவிக்கின்றன. அதில் குறிப்பாக வகை E யை கூட்டுகிறது. இது முதல் வகை மிகையுணர்வூக்கமாகும். (எ.கா.) பார்த்தீனீயம் என்னும் அந்நிய வகை குறுஞ்செடி ஒன்று ஒவ்வாமையை உண்டாக்கும் காரணியை பரப்புகின்றன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +