உள்ளடக்கத்துக்குச் செல்

மிடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மிடி(பெ)

  1. வறுமை
  2. துன்பம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. poverty
  2. affliction
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மிடிதீர எனைப்பாரும் (சிந்து இலக்கியம்)
  • மிடியென்னுங்காரணத்தின் (நாலடி, 56)

(இலக்கணப் பயன்பாடு)
மிடி யென்றொரு பாவி வௌiப் படினே.

(கந்தர் அநுபூதி, 19)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மிடி(வி)

  1. வறுமையுறு
  2. குறைவுறு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. be poverty-stricken, destitute
  2. be scanty
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மிடித்தார்க்குச் சுற்றமின்றா யிருந்தது (சீவக.2535, உரை)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மிடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வறுமை - ஏழ்மை - மிடியன் - மிடிமை - துன்பம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிடி&oldid=1649745" இலிருந்து மீள்விக்கப்பட்டது