உள்ளடக்கத்துக்குச் செல்

மிதத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மிதத்தல், பெயர்ச்சொல்.
  1. நீர் முதலியவற்றின்மேற் கிடத்தல்
    (எ. கா.) சுரையாழ வம்மி மிதப்ப (நன். 152, விருத்.)
  2. மேலெழும்புதல் (W.)
  3. அளவில் மேற்குவிதல்
    (எ. கா.) மிதக்க அள
  4. மிகுதல்
    (எ. கா.) வெம்புநீர் மிதப்ப மாந்தி (விநாயகபு. 74, 226)
  5. வீண்பெருமை
    (எ. கா.) பண்ணுதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To float
  2. To rise high in the sky
  3. To be heaped in a measure, as corn
  4. To be abundant; to be in excess
  5. To assume, to pretend to a character above the reality



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிதத்தல்&oldid=1266029" இலிருந்து மீள்விக்கப்பட்டது