உள்ளடக்கத்துக்குச் செல்

மின்கொள்ளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மின்கொள்ளை(பெ)

  1. மின்சாரத்தைக் கட்டணம் கட்டாமல் கொக்கி முதலியன மூலம் கொள்ளையடித்தல்
  2. வலைமூலம் (மென்பொருள் கொண்டு) கணினிக்குட் புகுந்து (கொடுஞ்)செயலாற்றல்
மொழிபெயர்ப்புகள்
  1. electricity theft
  2. Internet hackingஆங்கிலம்
விளக்கம்
  • செயல் குறிக்கோளுக்கிணங்க (நல்ல\தீய) பொருள் கொள்க; (கணினி, வலைப்புலம் சார்ந்தது பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---மின்கொள்ளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்கொள்ளை&oldid=1199711" இலிருந்து மீள்விக்கப்பட்டது