உள்ளடக்கத்துக்குச் செல்

மின்சுரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மின்சுரி(பெ) நிலையான காந்தப்புலத்தில் இயக்கத்திலுள்ள அல்லது மாறுகின்ற காந்தப்புலத்தில் நிலையாக வைக்கப்பட்ட பருத்த உலோகக் கடத்தியில் உருவாகும் தூண்டு மின்னோட்டத்திற்கு மின்சுரி (அ) மின்சுழல் (அ) சுழல் மின்னோட்டம் என்று பெயர்.

மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்சுரி&oldid=1199740" இலிருந்து மீள்விக்கப்பட்டது