உள்ளடக்கத்துக்குச் செல்

மின்னாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மின்னாள்(பெ)

  • ஒரு பெண் தெய்வம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

{{} {{திருப்பூவணத்தில் (சிவகங்கை மாவைட்டத்தில் உள்ள் திருப்புவனத்தில்) அம்பாள் பெயர். மின்னம்மை, செளந்தரனாயகி என்ற பெயர் களும் உண்டு. பார்வதிதேவி மின்னலாகச் சக்தி வடிவம் பெற்று இங்கு வந்ததால் மின்னாள் என்ற பெயர் உண்டானது. மின்னல் + அள். மின்னல் என்பது பெயர், அள் என்பது பெண்பால் பெயர் விகுதி, எனவே மின்னலாகி வந்த பெண் என்ற பொருளில் மின்னாள் என்ற காரணப் பெயர் உண்டானது, }}

வார்ப்புரு:திருப்பூவணப்புராணம்

வார்ப்புரு:திருப்பூவணம் பார்க்க

வார்ப்புரு:திருப்பூவணம் புராணம், ஆசிரியர். முனைவர். கி. காளைராசன்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்னாள்&oldid=1199751" இலிருந்து மீள்விக்கப்பட்டது