மிராசு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மிராசு, பெயர்ச்சொல்.
- நிலம் உத்தியோகம் இவை சம்பந்தமாகப் பரம்பரையாய் வரும் முழுப்பாத்தியம் (W. G.)
- பரம்பரையாய் வந்த சொத்து (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Absoulte hereditary right o claim to lands or office Heritage, patrimony
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +