மீடியாவிக்கி பேச்சு:Listadmins

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

நிருவாகிகள் என்பதனை விட, அணுக்கர்கள் என்று கூறலாமே?நிருவாகி என்பது ஒரு பதவி போல, பெரும்பாலும் பலர் எண்ணுவர். பங்களிப்பாளர் ஒருவருக்கு, அவரின் பங்களிப்பால் கிடைக்கும் மேலதிக பங்களிப்பு வசதியைத் தான் இது நல்குகிறது. எனவே, நிருவாகி என்பதற்கு மாற்றாக, அணுக்கர் எனலாம்.-- உழவன் +உரை.. 03:23, 26 சூலை 2012 (UTC)Reply