உள்ளடக்கத்துக்குச் செல்

மீப்பதமையரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மீப்பதமையரம், பெயர்ச்சொல்.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. called as file-dead smooth or dead smooth file

விளக்கம்[தொகு]

  • மீப்பதமையரம் ஒரு செண்டிமீட்டருக்கு 33 பற்கள் என்ற அளவில் உருவாக்கப்பட்டிருக்கும்.
  • இந்த அரத்தைப் போல் துல்லிய நேர்த்தியுடன் வேறு வகை அரம் எதுவும் செயல்புரியாது.

பயன்பாடு[தொகு]

  • மீப்பதமையரம் அரம்பத்தின் பற்களை அராவிக் கூர்மைப்படுத்தவும், கருவிகளின் கூர்முனையை நேர்த்தியாக்கவும், தளத்தை வழுவழுப்பாக்கவும் பயன்படுகிறது.

(They are suited to sharpening saw blades and dressing tool edges, especially where a finer, sharper edge or smoother surface finish is desired)

இலக்கியமை[தொகு]

(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீப்பதமையரம்&oldid=1927052" இலிருந்து மீள்விக்கப்பட்டது