உள்ளடக்கத்துக்குச் செல்

மலைபடுகடாம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மலைபடுகடாம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்பு

[தொகு]

நூலின் வகை

[தொகு]

தொகைநூல்கள்

[தொகு]

நூலின் அமைப்பு

[தொகு]
  • நேரிசை ஆசிரியப்பாவினால் இயன்ற இந்நூல் 583 அடிகளைக் கொண்ட செய்யுளால் ஆனது.

நூலின் பகுப்பு

[தொகு]
  • தமிழ்நாட்டில், திருவண்ணாமலையை அடுத்த செங்கம் என்னும் மலைப்பகுதியை ஆண்ட நன்னன் பற்றியது இந்நூல். நன்னன் நாட்டின் மலைவளம், அவனது ஆட்சித் திறம் ஆகியவை பற்றிப் பகுத்து உரைக்கிறது இந்நூல்.கூடுதல் செய்திகளுக்கு: தமிழ்ப்பணி மன்றம் வலைப்பூ.

நூலை இயற்றியவர்

[தொகு]
  • இந்நூலை இயற்றியவர் பெருங்கௌசிகனார் என்னும் புலவர்.

நூலின் காலம்

[தொகு]
  • இந்நூல் கி.பி.2-ஆம் நூற்றண்டுக்கு முன்னதாக இயற்றப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து .


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/10-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=மலைபடுகடாம்&oldid=1929061" இலிருந்து மீள்விக்கப்பட்டது