உள்ளடக்கத்துக்குச் செல்

முகங்கொடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முகங்கொடுத்தல், பெயர்ச்சொல்.
  1. இன்முகங்காட்டுதல்
    (எ. கா.) ஆசாலேச முடையார்க்கு முகங்கொடாதவனாய் (ஈடு., 4, 7, 9)
  2. செவிசாய்த்தல் (W.)
  3. செல்லங் கொடுத்தல்
    (எ. கா.) பிள்ளைக்கு முகங்கொடுக்காதே (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To show a kindly face காண்க: முகங்காட்டு
    (எ. கா.) இன்னானுக்கு இன்னதோப்பிலே முகங்கொடுக்கக் கடவோம் (திவ். பெரியதி. 5, 1, ப்ர.) To grant a kind hearing To fondle, treat with indulgence



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகங்கொடுத்தல்&oldid=1268486" இலிருந்து மீள்விக்கப்பட்டது