முகவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) முகவை

பல ரக முகவைகள்

விளக்கம்
[தொகு]

  1. முகவை என்பது, ஆய்வுகூடங்களில், திரவங்களை வைப்பதற்குப் பயன்படும் எளிமையான கொள்கலன் ஆகும்,
  2. முகவையானது எந்தவிதமான உருளை வடிவம் கொண்டதாக இருந்தாலும் இதன் அடித் தட்டையானது,
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- beaker
"https://ta.wiktionary.org/w/index.php?title=முகவை&oldid=1199842" இலிருந்து மீள்விக்கப்பட்டது