உள்ளடக்கத்துக்குச் செல்

beaker

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம் பெ.

[தொகு]
beaker:

ஒலிப்பு

[தொகு]
  1. முகவை, மூக்குக் குவளை
  2. தொல்பொருளியல். குடிகலன்
  3. பருகுகலம்
  4. கொடுகலம்
  5. ஆய்களங்களுக்குரிய மூக்குடைய ஊற்றுகலம்
  6. கலஅளவு நீர்மம்.
[1]

விளக்கம்

[தொகு]
  1. ஆய்வுக் கூடங்களில் பயன்படுத்தப்படும் மூக்குடைய ஊற்று கலம். இது பெரும்பாலும் கண்ணாடியாலானது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=beaker&oldid=1855050" இலிருந்து மீள்விக்கப்பட்டது