முக்கண்ணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

முக்கண்ணி:
மூன்று கண்கள் காணப்படு தேங்காயின் அடிப்பகுதி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முக்கண்ணி, பெயர்ச்சொல்.
  1. காளி (திவா.)
  2. பார்வதி (பிங். )
  3. தேங்காய் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Kāḷī
  2. Goddess Parvathi, Siva's consort
  3. coconut
விளக்கம்
  1. நெற்றிக்கண் சேர்த்து மூன்று கண்கள் உடைய சிவனின் மனைவி, முக்கண்ணி
  2. தேங்காய் நாரை உரித்த பிறகு அதன் அடி பாகத்தில் மூன்று வட்டங்கள் இருக்கும். அவை பார்ப்பதற்கு கண்கள் போல தோன்றுவதால் தேங்காய் முக்கண்ணி என்று அழைக்கப்படுகிறது


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முக்கண்ணி&oldid=1392053" இலிருந்து மீள்விக்கப்பட்டது