முசுமுசுத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முசுமுசுத்தல், பெயர்ச்சொல்.
- நீர்முதலியன கொதித்தல் (W.)
- குறட்டை விடுதல் (W.)
- தினவெடுத்தல் (சங். அக.) -(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- உறிஞ்சுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To bubble up, as boiling water To snore To feel a sensation of itching To snuff up, as a hog
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +