முடவன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முடவன், .
- நொண்டி - காலான் முடவன் (தொல்காப்பியம் . சொல். 73, இளம்பூ..) முடவரல்லீர் (தேவாரம். 919, 8).
மொழிபெயர்ப்புகள்
- one who is lameஆங்கிலம்
- ...लंगडा.. இந்தி--ஒலி..லங்க3டா3
- ...కుంటివాడు..தெலுங்கு--ஒலி..கு1ன்டி1வாடு3
சொல்வளம்
[தொகு]- முடம்
- முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
( மொழிகள் ) |
சான்றுகள் ---முடவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற