முடுகுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முடுகுதல், பெயர்ச்சொல்.
- விரைந்து செல்லுதல்
- நெருங்கிவருதல்
- வலிமையாதல் (W.) -(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- எதிர்தல் (பிங். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To hasten; to be in haste; to move quickly To become urgent; to come to a head; to throng and surge To be strong To meet; to advance against
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +