முடுக்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முடுக்குதல், பெயர்ச்சொல்.
- அவசரப்படுத்துதல் (W.)
- திருகாணி முதலியன உட்செலுத்துதல் கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து (நெடுநல். 85)
- விரையச்செலுத்துதல், கடுகிமுடுக்கிலும் (விநாயகபு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To urge, bring pressure on To drive in, as a screw To drive, cause to run, as a horse; to set in motion, as a potter's wheel To bite off hurriedly To plough To induce, urge on To feel urgently, as the call of nature To increase, as in price To hasten
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + 55,7)
- விரைந்து கடித்தல்
- உழுதல்
- தூண்டிவிடுதல்
- (எ. கா.) ஏன் அவனுடன் சண்டை செய்யும் படி முடுக்குகிறாய்? (பேச்சு வழக்கு) . -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- உணர்ச்சிமிகுதல்
- (எ. கா.) ஒன்றுக்கு முடுக்குகிறது
- அதிகமாதல்
- (எ. கா.) விலைமுடுக்கிப்போகிறது
- விரைதல்
- (எ. கா.) முடுக்கிவந்து (உத்திரரா. இலங்கையழி. 20) }}