முணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒலிப்பு

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. வெறுப்பு
    (எ. கா.) முணையில்கொடை (சிவப். பிரபந். சிவஞா. பிள். முத்தப். 5)
  2. மிகுதி
    (எ. கா.) முணையி னாற் கடலக முழக்க மொத்தவே (சீவக சிந்தாமணி. 2222)
தமிழ் இலக்கியங்களில் முணை[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. aversion
  2. abundance


( மொழிகள் )

சான்றுகள் ---முணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சொல் வளப்பகுதி[தொகு]

முனை - முணை - முன் - பலமுனை
"https://ta.wiktionary.org/w/index.php?title=முணை&oldid=1200417" இருந்து மீள்விக்கப்பட்டது