முனை
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
முனை, (பெ) .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- tip
- Warfront
- இந்தி
விளக்கம்
பயன்பாடு
- ஊசிமுனை, கூராக உள்ளது.
- கடுநெறி முனையகன் பெரும்பாழ் (பதிற்றுப்பத்து. 25, 9). (முனை = போர்முனை)
தமிழ் இலக்கியங்களில் முனை
[தொகு]- சிலப்பதிகாரம்: வெம் முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி
- கந்தபுராணம்: தெம்முனைக் குறவர் செம்மல் தெருமந்து செயிர்த்துப் பொங்கி
- கம்பராமாயணம்: ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாது ஓ?
- ஐங்குறுநூறு: ஒள் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ்
- அகநானூறு: முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை
- சிறுபாணாற்றுப்படை: முட்டாது கொடுத்த முனை விளங்கு தடம் கை
- கலிங்கத்துப்பரணி: முனை என்னார் காதலர் முன்னிய ஆர் இடை
- குறிஞ்சிப்பாட்டு:முனை பாழ் படுக்கும் துன் அரு துப்பின்
- குறுந்தொகை: முனை ஆன் பெரு நிரை போல
- மலைபடுகடாம்: முனை பாழ் படுக்கும் துன் அரு துப்பின்
- மதுரைக்காஞ்சி: இரு தலை வந்த பகை முனை கடுப்ப
- முல்லைப்பாட்டு: முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
- நற்றிணை:மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர்
- பதிற்றுப்பத்து: முனை கெட சென்று முன் சமம் முருக்கி
- பரிபாடல்:முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின் உம்
- பதினெண்கீழ்க்கணக்கு:முனை எரி பரப்பிய துன் அரு சீற்றமொடு
- பெரும்பாணாற்றுப்படை: இன் தீம் பாலை முனையின் குமிழின்
- பொருநராற்றுப்படை: கரு காக்கை கவர்வு முனையின்
- புறநானூறு: முனை முருங்க தலை சென்று அவர்
- சீவகசிந்தாமணி: முந்து நாம் மொழிந்த நெய்யை முனை முதிர் தருப்பை தன்னால்
- திருக்குற்றாலம் பாடல்கள்: ஆலமென் றாலு மமுதா முனைக்கண்ட ஆடரவின்
- திருக்குறள்: முனை முகத்து மாற்றலர் சாய (குறள்-749)
- திருப்புகழ்: முனைச்சங் கோலிடு நீலம கோததி
- திருமந்திரம்: உரிய சுழுமுனை முதல் எட்டும் சூக்கத்து
- திருவாசகம்: முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்தும்நான்முட்டிலேன் தலைகீறேன்
- தேம்பாவணி:முனைப் பகைத் தன்மைத்து, அன்னார் முரிய உற்றது சொல்வாம் -ஆல்
- தேவாரம்: எரி உறு வினை செறிகதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே.
- தொல்காப்பியம் (எழுத்து):ஆறன் உருபின் அகரக் கிளவி/ ஈறு ஆகு அகர முனைக் கெடுதல் வேண்டும்.
- பதினோராம் திருமுறை: அ·தான்று, இனையஎன் றறிகிலம் யாமே முனைதவத்
- பாரதியார் பாடல்கள் : தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
- பதினெண் கீழ்க்கணக்கு:சிறுபஞ்சமூலம் வேல் வழி வெம் முனை வீழாது மன் நாடு = சிறுபஞ்சமூலம்
- பதினெண் கீழ்க்கணக்கு: ஏலாதி ஆர்த்த முனையுள்ளும் வேறு இடத்தும் ஓத்தும்
- பதினெண் கீழ்க்கணக்கு(தி): நீர் சிதைக்கும் வாய்ப் புதல்வன் நிற்கும் முனை முலைப்பால்
- பதிணென்கீழ்கணக்கு: (ஐந்திணை) வேட்ட முனைவயின் சேறிரோ ஐய நீர்
- பெரியபுராணம்:மன்னவன் தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்று அவன்பால்
- வில்லிபாரதம்: முனை வைத்த வாய்மை முனிக் கானம் முயன்று சேர்ந்தான்.
- முனை - முனைதல் - முனைவு
- முனை - முனைப்பு
- முனையம், முனைவர்
- பன்முனை, பலமுனை, திருப்புமுனை, போர்முனை, தெருமுனை, ஊசிமுனை
- முணை, முன்
( மொழிகள் ) |
சான்றுகள் ---முனை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +