உள்ளடக்கத்துக்குச் செல்

முதலியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முதலியம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • தொழில் நிறுவதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் தேவைப்படும் முதல் என்று சிறப்பித்துக் கூறப்படும் முதலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கொள்கை.
  • தனியார் முயற்சியால் முதலீடு செய்து தொழில் வளர்த்து செல்வம் பெருக்கும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் குமுகவியல், பொருளியல் கொள்கை.
  • முதலாளிகளை அடிப்படையாகக் கொண்டதால் முதலாளியம் எனபப்டுகின்றது. இதன் மாற்றுப்பெர்யர்கள் முதலாளித்துவம், முதலாளியம், முதலீட்டியம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முதலியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதலியம்&oldid=1213432" இலிருந்து மீள்விக்கப்பட்டது