உள்ளடக்கத்துக்குச் செல்

முன்னூறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) முன்னூறு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
"நான் உனக்கு முன்னூறு ரூபா கொடுத்தேன்" என்றால், முன்-நூறு ரூபா கொடுத்தேன் என்று பொருளாகும். முந்நூறு கொடுத்தேன் என்றால், மூன்று நூறு ரூபாய் கொடுத்தேன் என்று பொருளாகும். மூன்று எனும் சொல்லில் றன்னகரம் வரினும் மூன்று + நூறு சேரும்போது, மூன்றில் உள்ள இரண்டு எழுத்தும் கெட்டு (நீங்கி) "மூ" எனும் நெடில் "மு" எனக் குறுகி மு + நூறு = முந்நூறு ஆகும். (http://mutiru-nallatamil.blogspot.in/2011/11/1-5_07.html)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இருநூறு முன்னூறு ஆண்டுகள் நாங்கள் உன்னைப் பொறுத்திருந்ததோமே (முகம் கொள், கி.பி. அரவிந்தன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னூறு&oldid=1636146" இலிருந்து மீள்விக்கப்பட்டது