உள்ளடக்கத்துக்குச் செல்

முப்பட்டையரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முப்பட்டையரம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. triangular file, or file-triangular
  2. three corner file, or file-three corner

வடிவம்

[தொகு]
  • மூன்று பட்டைகள் அமைந்த அரவகை.

ஆக்கம்

[தொகு]
  • உருக்கினால்(steel) செய்யப்பெற்று மூன்று பட்டையிலும் பற்கள் வெட்டப்பட்டிருக்கும்.

பயன்பாடு

[தொகு]
  • முக்கோண வடிவத் துளைகளை நேர்த்தியாக்கப் பயன்படுகிறது.

இலக்கணமை

[தொகு]
  • “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்பது மலைபடு கடாம் ! (பாடல் வரி 35)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=முப்பட்டையரம்&oldid=1926907" இலிருந்து மீள்விக்கப்பட்டது