file-triangular
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- file-triangular, பெயர்ச்சொல்.
- ...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தமிழில் முப்பட்டையரம் என்று வழங்கப்பெறுகிறது.
விளக்கம்
[தொகு]- இந்த அரம் மூன்று பட்டைகளாகவும், இதன் குறுக்கு வெட்டுத் தோற்றம் முக்கோண வடிவிலும் இருப்பதால் இதை file-triangular என்கிறோம். இதை triangular file என்றும் சொவதுண்டு.
ஆக்கம்
[தொகு]- உருக்கு மாழையால் செய்யப்பட்டு, மூன்று பட்டைகளிலும் பற்கள் வெட்டப்பட்டு இருக்கும்.
பயன்பாடு
[தொகு]- மாழைத் துண்டுகளில் முக்கோண வடிவத் துளைகளை அராவி நேர்த்தியாக்கப் பயன்படுகிறது.
- பணிமனைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
இலக்கணமை
[தொகு]- அரம் பொருத பொன்போலத் தேயும் உரம் பொருது உட்பகை உற்ற குடி ( குறள் 888 )
( மொழிகள் ) |
சான்றுகோள் ---file-triangular--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html