மூக்குநெளி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- மூக்குநெளி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இஃதொரு பெண்கள் மூக்கின் நுனியில் அணிந்துக்கொள்ளும் நகை...தங்கத்தினால் மெல்லிய கம்பி வட்டமாக வளைக்கப்பட்டு, அதை மூக்கின் வலப்பகுதியினுள் செலுத்தி மறுபுறம் வெளியில் இழுத்து ஒரு திருகுக்கொண்டு நகையின் இரு முனைகளையும் இணைத்துக்கொள்வர்...