உள்ளடக்கத்துக்குச் செல்

மூசுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மூசுதல், பெயர்ச்சொல்.
  1. மொய்த்தல்
    (எ. கா.) வண்டு மூசுதேறன் மாந்தி (நெடுநல். 33)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  2. கெடுதல் (W.)
  3. To die,
  4. சாதல் (பிங். )
  5. மோப்பம் பிடித்தல்
    (எ. கா.) நாசி மூசி (திருவாலவா. 36, 22)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To swarm about, gather round To go bad; to be spoiled, rancid [T. mūṭsūṭsu.] To sniff



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூசுதல்&oldid=1272498" இலிருந்து மீள்விக்கப்பட்டது