மூட்டங்கட்டுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மூட்டங்கட்டுதல், பெயர்ச்சொல்.
- உலோகமுருக்கக் குழியுண்டாக்குதல் (W.)
- மேகம் ஒருங்கு சேர்தல்
- (எ. கா.) மேகம் மூட்டங் கட்டுகிறது.--(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- மண்முதலியவற்றால் மூடுதல்(உள்ளூர் பயன்பாடு)
- ஆயத்தப்படுத்துதல்(W.)
- தொடங்குதல் (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To make a pit or cavity to serve as a crucible for melting metals To gather, as clouds To cover with mud, etc., as a corpse in the funeral pyre To prepare, fit, arrange To set going, commence as an undertaking
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +