கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
பொருள்
மூவலந்தீவு (பெ)
- மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டு ஒரு பக்கம் தரையுடன் தொடர்புடைய நிலப்பகுதி.
- ஒத்த கருத்துள்ள சொல்: தீபகற்பம், குடாநாடு
- எடுத்துக்காட்டுகள்:
- யாழ்ப்பாண குடாநாடு
- இந்திய மூவலந்தீவு
மொழிபெயர்ப்புகள்
படிமங்கள்[தொகு]