கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
- மூன்று பக்கம் நீரால் சூழ்ந்து இருக்கும் ஒரு நிலப்பரப்பு; மூவலந்தீவு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- இந்திய தீபகற்பம் (the Indian peninsula)
- யாழ்ப்பாண தீபகற்பம் (the Jaffna peninsula)
(இலக்கியப் பயன்பாடு)
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க: