மேடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
மேடை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • , மேடை(பெ) = தளமுயர்ந்த இடப்பகுதி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*

பயன்பாடு

- படத்தில், மேடையில் அமர்ந்துள்ளனர்.

சொல்வளம்[தொகு]

மேடு - மேடை
மேடைப்பேச்சு
நடைமேடை, நாடக மேடை, விழாமேடை, மணமேடை, எடைமேடை, சுழல்மேடை

(தகவலாதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி)

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேடை&oldid=1394472" இருந்து மீள்விக்கப்பட்டது