மேற்பார்வையிடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • மேற்பார்வையிடு, வினைச்சொல்.
  1. ஒரு கூட்டத்தினர் பணியை ஒழுங்காக செய்கிறார்களா எனக் கண்காணித்தல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. supervise

சொல்வளம்[தொகு]

மேற்பார்வை - இடு
மேற்பார்வையிடுதல், மேற்பார்வையாளர்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேற்பார்வையிடு&oldid=1886338" இருந்து மீள்விக்கப்பட்டது