மேற்பார்வை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) மேற்பார்வை
- வேலையாட்கள்/பணியாளர்கள் கண்காணிப்பு/நிர்வாகம், காரிய விசாரணை; தணிக்கை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- கட்டுமான மேற்பார்வை (supervision of construction)
- ஆபத்து அதிகமுள்ள தொழிற்சாலைகளின் மேற்பார்வை மேம்படுத்தப்படும் (the supervision of hazardous factories will be increased)
- நந்தினியின் அறை அலங்காரத்தை மணிமேகலை மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள் (பொன்னியின் செல்வன், கல்கி)
- மக்கள் தலைவர்கள் யூதா வீட்டார் அனைவரையும் மேற்பார்வை செய்தனர். (விவிலியம் /பழைய ஏற்பாடு)
- சக்கரவர்த்தியும் இந்த நகருக்கு அடிக்கடி விஜயம் செய்து திருப்பணி வேலைகளை மேற்பார்வை செய்வதாகக் கிருபை கூர்ந்து வாக்களித்திருக்கிறார் (கல்கியின் பார்த்திபன் கனவு)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ