மேழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மேழி(பெ)

  1. ஏர்
    கொட்டும் மேழியுங் கோத்தன பல்லின (கலிங்க.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. plough
விளக்கம்
  • பேச்சு வழக்கில் மோழி எனப்படுவது உண்டு (அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=மேழி&oldid=1063800" இருந்து மீள்விக்கப்பட்டது